#BREAKING || ஆளுநர் ஆர்என் ரவி மாற்றம்? - வெளியான முக்கிய தகவல்
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி விரைவில் மாற்றம்?
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது
தமிழகத்திற்கு குடியரசுத் தலைவரால், புதிய ஆளுநர் நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல்
முன்னாள் ராணுவ அதிகாரி ஜெனரல் வி.கே. சிங், தமிழக ஆளுநராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்
தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சையை தொடர்ந்து ஆளுநர் மாற்றம் குறித்து வலம் வரும் தகவல்கள்
தமிழகத்தில் பல தேர்தல்களில் பாஜக மேலிட பொறுப்பாளராக பணியாற்றியவர் முன்னாள் மத்திய அமைச்சர் வி.கே.சிங்
Next Story