ஓட்டு கேட்க சென்ற செளமியா அன்புமணி - மேட்டூரில் இன்ப அதிர்ச்சி கொடுத்த மக்கள்
சேலம் மாவட்டம் மேட்டூர் நகர பகுதியில், தருமபுரி மக்களவை தொகுதி வேட்பாளர் சவுமியா அன்புமணி பிரச்சாரம் மேற்கொண்டார். அவருக்கு, ஏராளமான பெண்கள், மலர் தூவி வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய அவர், மேட்டூர் பகுதியில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
Next Story
