நாடாளுமன்ற தேர்தல்..! முதல் ஆட்டத்தை தொடங்கிய NTK | Tirunelveli

x

நாடாளுமன்றத் தேர்தலில், திருநெல்வேலியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்யா, சுவர் விளம்பரம் எழுதி, பிரசாரத்தை தொடங்கியுள்ளார். தேர்தலில் தனித்தே களம் காணும் நாம் தமிழர் கட்சி, தென்சென்னை, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் சார்பில், திருநெல்வேலி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கட்சியின் மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் சத்யா, சுவர் விளம்பரங்கள் எழுதுவது, விளம்பர பதாகைகள் வைப்பது ஆகியவற்றின் மூலம் பிரசாரத்தை தொடங்கி, வாக்கு சேகரித்து வருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்