தந்தை பெரியார், எம்.ஜி.ஆர் நினைவுதினம்..புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மரியாதை

x

தந்தை பெரியார் மற்றும் எம்.ஜி.ஆர் நினைவுதினத்தை முன்னிட்டு, புதுச்சேரி பிள்ளைத்தோட்டம் பகுதியில் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கும், புதிய பேருந்து நிலையம் முன்பு உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கும், முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமி நாராயணன், சட்டமன்ற உறுப்பினர்கள் பாஸ்கர், லட்சுமி நாராயணன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல், பல்வேறு அரசியல் கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்