பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கிராமங்களில் திமுக கூட்டணி வேட்பாளர் திருமாவளவன், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.