ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்., அனுப்பிய கடிதம் - பதில் என்ன? - சபாநாயகர் அப்பாவு பேட்டி
ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்., அனுப்பிய கடிதம் - பதில் என்ன? - சபாநாயகர் அப்பாவு பேட்டி
தமிழக சட்டப்பேரவையில் கட்சி சார்பில் தன்னை கலந்துதான் முடிவெடுக்க வேண்டும் ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் தனித்தனியே கடிதம் அளித்துள்ள நிலையில் அது குறித்து நியாயமான முடிவு எடுக்கப்படும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் களக்காட்டில் வாழை ஏலம் மற்றும் மதிப்பு கூட்டு மையம் அமைப்பதற்கான கட்டுமான பணிகளை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.
Next Story