"6 ஆம் தேதி..". அதிமுக அதிரடி அறிவிப்பு |

x

குறுவை சாகுபடிக்கு போதிய நீர் பெற்று தர முயற்சி மேற்கொள்ளாத தமிழ்நாடு அரசை கண்டித்தும், நீரை திறந்துவிடாத கர்நாடக அரசை கண்டித்தும் அதிமுக சார்பில் டெல்டா மாவட்டங்களில் வரும் 6 ஆம் தேதி கண்டன ஆர்பாட்டம்

தஞ்சை நாகை மயிலாடுதுறை புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்களில் ஆர்பாட்டம்


Next Story

மேலும் செய்திகள்