சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டார், ஓ.பன்னீர் செல்வம்

சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டார், ஓ.பன்னீர் செல்வம்
x

#breakingnews || சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டார், ஓ.பன்னீர் செல்வம்

ஓ.பன்னீர் செல்வத்துடன் அவரது மகன் ரவீந்திரநாத் உள்ளிட்டோர் டெல்லி பயணம்

குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பாக டெல்லி செல்வதாக ஓ.பி.எஸ் பேட்டி

சென்னை விமான நிலையம் புறப்படும் முன், கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் ஓ.பி.எஸ். பேட்டி

பாஜக தலைமை அழைப்பு விடுத்ததால், குடியரசு தலைவர் தேர்தல் வேட்பு மனு தாக்கலுக்காக டெல்லி பயணம் -ஓ.பி.எஸ்


Next Story

மேலும் செய்திகள்