``300க்கும் மேற்பட்ட இடங்களில் இந்தியா கூட்டணி வெல்வது உறுதி'' - RS பாரதி

x

பிரதமர் மோடிக்கு தோல்வி பயம் வந்துவிட்டதாகவும், 300க்கும் மேற்பட்ட இடங்களில் இந்தியா கூட்டணி வெல்வது உறுதி என்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்