2026-ஆம் ஆண்டு தேர்தலில் பாமக...? Confirm செய்த அன்புமணி ராமதாஸ்

x

வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக ஆட்சியமைக்கும் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டார். கடலூர் மாவட்டம், காடாம்புலியூரில், பண்ருட்டி, நெய்வேலி சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குச்சாவடி களப்பணியாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. அதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு களப்பணியாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார். அப்போது, வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில், பாமக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்