"இந்த டைம்-ல தான் இறந்தவர்கள் கூட உயிரோடு வராங்க.." ஜெயக்குமார் சுளீர்

x

தேர்தல் நேரத்தில் மட்டும் தான் இறந்தவர்கள் கூட உயிரோடு வருகிறார்கள் என்று விமர்சித்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தேர்தல் ஆணையம் சரியான முறையில் வாக்காளர் பட்டியலை தயார் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்