"வீணாக்காதீர்கள்" - அன்புமணி பேச பேச ஆர்ப்பரித்த தொண்டர்கள்

x

கள்ளக்குறிச்சியில் பாமக வேட்பாளர் தேவதாசை ஆதரித்துப் பேசிய கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், தேர்தலில் வெற்றி பெறச் செய்தால் பிரதமரிடம் பேசி கூறி வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றிக் கொடுப்பதாக உறுதியளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்