"இரட்டை நிலைப்பாடு எடுக்கும் ஒரே கட்சி இது தான்" - கொந்தளித்து பேசிய ஈபிஎஸ்
மூன்று ஆண்டு கால திமுக ஆட்சியில் தமிழ்நாட்டை பாழாக்கிவிட்டு விட்டு தற்போது இந்தியாவை மீட்போம் என ஸ்டாலின் கூறி வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
Next Story
