இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு?வெளியான முக்கிய தகவல் | Parliament Election 2014

x

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை, திருப்பூர் ஆகிய இரண்டு நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த இரு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாக குழு கூட்டம் சென்னை தியாகராய நகர் இருக்ககூடிய பாலன் இல்லத்தில் நடைபெற்றது. மாநில செயலாளர் முத்தரசன் உட்பட நிர்வாக குழுவின் 31 உறுப்பினர்கள் இதில் பங்கேற்றனர். போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய அறிவிப்பு நாளை இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்