#Breaking : நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

x

சென்னையில் வரும் 26ம் தேதி காலை 10.30 மணிக்கு, திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் /முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அறிவிப்பு/கூட்டத்தில் திமுக இளைஞரணி, 2வது மாநில மாநாடு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது/மேலும், வாக்குசாவடி பொறுப்பாளர்கள், உறுப்பினர்களின் பணிகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது - திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன்////3/வரும் 26-ல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்


Next Story

மேலும் செய்திகள்