"நீட் தேர்வு.. பொய் வாக்குறுதி.." பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அதிரடி

x

நீட் காரணமாக உயிரிழக்கும் ஒவ்வொரு மாணவருக்கும் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு திமுகவுக்கு உள்ளது என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறினார். காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நெசவாளர்கள் பேரணியை தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், நீட் தேர்வை ரத்து செய்வோம் என பொய் வாக்குறுதியை கொடுத்தது திமுகதான் என்று கூறினார். மாநில முதல்வரும், விளையாட்டுத்துறை அமைச்சரும் பாதிக்கப்படும் ஒவ்வொரு மாணவனுக்கும் பதில் சொல்ல வேண்டும் என்றும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்