பக்தன் ராமருக்கு... பரிசு தந்த குலதெய்வம் அரங்கநாதர்... அயோத்தியில் ஒப்படைத்த பிரதமர் மோடி

x

அயோத்தி ராமருக்கு, ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சார்பில் பட்டு வஸ்திரங்கள் வழங்கப்பட்டன. அயோத்தி ராமர் கோயில் பிராணப் பிரதிஷ்டைக்கு முன்பாக, ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயத்தில், பிரதமர் மோடி தரிசனம் செய்தார். அப்போது மூலவர் அரங்கநாதர் சார்பில், அயோத்தி ராமருக்கு வழங்குவதற்காக பட்டு வஸ்திரங்கள் போன்றவை பரிசாக வழங்கப்பட்டன. இந்நிலையில், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சார்பில், அயோத்தி ராமர் கோயில் நிர்வாகிகளிடம் பிரதமர் மோடி, பட்டு வஸ்திரங்கள் போன்றவற்றை ஒப்படைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்