அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்..! மம்தா பரபரப்பு பேச்சு

x

ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை வைத்து பாஜக வித்தை காட்டுகிறது என மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பொது நிகழ்ச்சியில் பேசிய மம்தா பானர்ஜி, மக்களை மத அடிப்படையில் பிரிப்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை என்றார். நீதிமன்ற உத்தரவுபடி நடக்கும் கோயில் திறப்பு விழாவை வைத்து தேர்தலுக்கு முன்பாக பாஜக வித்தை காட்டி வருகிறது என குற்றம் சாட்டியவர், மற்ற சமூகங்களை ஒதுக்கி வைக்கும் விழாக்களை ஆதரிப்பது கிடையாது என தெரிவித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்