அண்ணாமலை மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கணும்..? -ஜெயக்குமார் ஆவேசம்

x

அ.தி.மு.க.விற்குள் இரு சமுதாய மக்களிடையே பிரச்சினை நிலவுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்த நிலையில், இதற்கு தேர்தல் ஆணையம் கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்