"அனைத்து பெண்களும் அதிமுக பக்கம்தான் வருவார்கள்.." - முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

x

தகுதி உள்ள பெண்களுக்கு மட்டும் ஆயிரம் ரூபாய் கொடுக்கும் திட்டத்தின் மூலம், அனைத்து பெண்களும் அதிமுக பக்கம்தான் வருவார்கள் என, முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்