"பாஜகவையும், பாஜகவின் பி டீமையும் வீழ்த்த வேண்டும்" - பிரகாஷ் காரத் பேச்சு

x

பாஜகவை மட்டுமல்ல.. பாஜகவின் பி டீமான அதிமுகவையும் தோற்கடிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரகாஷ்காரத் விமர்சித்துள்ளார். சிபிஎம் சார்பில் திண்டுக்கல்லில் போட்டியிடும் சச்சிதானந்தத்துக்கு ஆதரவாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட பிரகாஷ்காரத் , மதச்சார்பற்ற ஜனநாயகத்தை பாதுகாக்க பாஜகவை தோற்கடிக்க வேண்டும் எனவும்.. அதனுடன் சேர்த்து பாஜகவின் பி டீமான அதிமுக மற்றும் பாமகவையும் தோற்கடிக்க வேண்டும் என விமர்சனம் செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்