'அந்த காலத்தின் நான்...' முன்னாள் அமைச்சரை கலாய்த்த அமைச்சர் துரைமுருகன் - சட்டப்பேரவையில் கலகலப்பு

முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரத்தை, 'வாழ்க்கை' திரைப்பட வசனம் கூறி, அமைச்சர் துரைமுருகன் கலாய்த்ததால் சட்டப்பேரவையில் கலகலப்பு ஏற்பட்டது.
x
முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரத்தை, 'வாழ்க்கை' திரைப்பட வசனம் கூறி, அமைச்சர் துரைமுருகன் கலாய்த்ததால் சட்டப்பேரவையில் கலகலப்பு ஏற்பட்டது. வாழ்க்கை படத்தில் வரும் வசனத்தை போல் அந்த காலத்தின் நான் அமைச்சராக இருந்த போது என உறுப்பினர் கூறுவதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். இதன் காரணமாக சட்டப்பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்