எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டில் மின்தடையா?அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டின் அருகில் உள்ள துணை மின் நிலையத்தில் புதிய மின் மாற்றி அமைப்பதற்கு...
x
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டில் மின்தடையா?அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டின் அருகில் உள்ள துணை மின் நிலையத்தில் புதிய மின் மாற்றி அமைப்பதற்கு முறையாக அறிவித்துவிட்டு 2 மணி நேரம் மின் தடை ஏற்படுத்தப்பட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

செந்தில் பாலாஜி, மின்சாரத்துறை அமைச்சர்

"துணை மின் நிலையத்தில் புதிய மின் மாற்றி அமைக்கப்பட்டது"
 
"2 மணி நேரம் மின் தடை ஏற்படுத்தப்பட்டது"

"முறைப்படி அறிவிப்பு வெளியிடப்பட்டது"


Next Story

மேலும் செய்திகள்