பிரதமர் மோடி நாளை ஐரோப்பிய பயணம் - 50 தொழிலதிபர்களை சந்திக்கிறார்

பிரதமர் நரேந்திரமோடி நாளை முதல் ஜெர்மனி, டென்மார்க் மற்றும் ஃபிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
x
பிரதமர் மோடி நாளை ஐரோப்பிய பயணம் - 50 தொழிலதிபர்களை சந்திக்கிறார்

பிரதமர் நரேந்திரமோடி நாளை முதல் ஜெர்மனி, டென்மார்க் மற்றும் ஃபிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

மூன்று நாள் ஐரோப்பா பயணத்தின் போது 25 நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளார்.
பிரதமர் மோடி 3 நாடுகள் சுற்றுப்பயணத்தின் சுமார் 65 மணி நேரம் செலவிடுவார் என்று மத்திய அரசு தரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏழு நாடுகளைச் சேர்ந்த எட்டு உலகத் தலைவர்களுடன் சந்திப்புகளை நடத்தும் பிரதமர் மோடி மேலும் 50 உலகளாவிய வணிகத் தலைவர்களுடன் சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்