கொரோனாவை காரணம் காட்டி மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனாவை காரணம் காட்டி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மேம்பாட்டு நிதியை, மத்திய அரசு கொடுக்கவில்லை என...
x
கொரோனாவை காரணம் காட்டி மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனாவை காரணம் காட்டி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மேம்பாட்டு நிதியை, மத்திய அரசு கொடுக்கவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம்சாட்டியுள்ளார்

Next Story

மேலும் செய்திகள்