இஸ்லாமியர்களுக்கு எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் தந்த பரிசு..!

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, பத்தாயிரம் இஸ்லாமிய மக்களுக்கு உதயநிதி ஸ்டாலின் மளிகை பொருட்கள் மற்றும் ஆடைகள் அடங்கிய பரிசு பெட்டகத்தை வழங்கினார்.
x
இஸ்லாமியர்களுக்கு எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் தந்த பரிசு

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, பத்தாயிரம் இஸ்லாமிய மக்களுக்கு திமுக இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் மளிகை பொருட்கள் மற்றும் ஆடைகள் அடங்கிய பரிசு பெட்டகத்தை வழங்கினார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள வெஸ்லி பள்ளியில் 5 ஆயிரம் பேருக்கும் கில் ஆதர்ஷ் பள்ளியில் 5 ஆயிரம் பேருக்கும் பிரியாணி செய்ய தேவையான 14 பொருட்கள் மற்றும் புத்தாடைகள் அடங்கிய பரிசுப் பெட்டிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் திமுக எம்.பி. தயாநிதி மாறன், சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சிற்றரசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்