"இது முறை அல்ல ஒன்றிய அரசே"... பிரதமர் மோடிக்கு அமைச்சர் பிடிஆர் பதிலடி

எதிர்கட்சிகள் ஆளும் ஏழு மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மீதான மாநில வரிகளை குறைக்கும்படி பிரதமர் மோடி கூறியிருந்தார்.
x
"இது முறை அல்ல ஒன்றிய அரசே"... பிரதமர் மோடிக்கு அமைச்சர் பிடிஆர் பதிலடி

எதிர்கட்சிகள் ஆளும் ஏழு மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மீதான மாநில வரிகளை குறைக்கும்படி பிரதமர் மோடி கூறியிருந்தார். இதற்கு தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் டிவிட்டர் மூலம் பதில் அளித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்