"திருமாவளவனுக்கு பரிசளிக்க காத்திருக்கிறேன்" - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

விசிக தலைவர் திருமாவளவனுக்கு பரிசளிக்க புத்தகங்களுடன் காத்திருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
x
"திருமாவளவனுக்கு பரிசளிக்க காத்திருக்கிறேன்" - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

விசிக தலைவர் திருமாவளவனுக்கு பரிசளிக்க புத்தகங்களுடன் காத்திருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு, தான் கையொப்பமிட்ட அம்பேத்கர் தொகுதிகள் புத்தகத்தை பரிசளிக்கும் நிகழ்வை கைவிட கோரி கட்சி நிர்வாகிகளுக்கு விசிக தலைவர் திருமாவளவன் அறிவுறுத்தி இருந்தார்.

இதன்படி, அந்த நிகழ்வு கைவிடப்பட்ட நிலையில் திருமாவளவனுக்கு பரிசளிப்பதற்காக தான் 4 புத்தகங்கள் வைத்துள்ளாதாகவும் அதனை விசிக நிர்வாகிகள் வந்து பெற்றுக் கொள்ள காத்திருப்பதாகவும் அண்ணாமலை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்