"உடுமலை மாநகராட்சியாக உருவாக்கப்படுமா? - அமைச்சர் பதில்
திருப்பூர் மாவட்டம் உடுமலையை மாநகராட்சியாக உருவாக்குவது குறித்து ஆய்வு செய்து முடிவெடுக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு உறுதி அளித்துள்ளார்.
"உடுமலை மாநகராட்சியாக உருவாக்கப்படுமா? - அமைச்சர் பதில்
திருப்பூர் மாவட்டம் உடுமலையை மாநகராட்சியாக உருவாக்குவது குறித்து ஆய்வு செய்து முடிவெடுக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு உறுதி அளித்துள்ளார். உறுப்பினர் மகேந்திரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், மடத்துக்குளத்தில் ஊரக உள்ளாட்சி தலைவர்களின் பதவிக்காலம் முடியும் போது பெரிய நகராட்சியாக உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார.
Next Story