ஆளுநர் யார்? முதல்வர் யார்?..."நான் வாத்தியாரா இருந்த போதே சொல்லி கொடுத்திருக்கிறேன்" - அமைச்சர் பொன்முடி ஆவேச பேச்சு

x

தமிழக சட்டப்பேரவையில் இன்று பல்கலைகழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் அதிகராத்திற்கான சட்டமசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவின் மீது உயர்க்கல்வி துறை அமைச்சர் பொன்முடி உரையாற்றினார்.

Next Story

மேலும் செய்திகள்