"அரசியலில் அண்ணாமலை சப்-ஜூனியர்" - திருமாவளவன் அதிரடி பேட்டி

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அரசியலில் சப்-ஜூனியர் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
x
"அரசியலில் அண்ணாமலை சப்-ஜூனியர்" - திருமாவளவன் அதிரடி பேட்டி

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அரசியலில் சப்-ஜூனியர் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். காரைக்காலில் நடந்த நலத்திட்ட விழாவில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார். மேலும் தமிழகம், புதுச்சேரியில் மத பிரச்சினை ஏற்படுத்த முயற்சிகள் நடப்பதாக குற்றம் சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்