சித்திரைத் திருவிழாவில் 2 பேர் உயிரிழந்த விவகாரம்; "இரு கரையிலும் தடுப்புகள் அமைத்ததே காரணம்"
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வைகையாற்றின் இரு கரைகளில் தடுப்புகள் அமைத்ததே 2 பேர் உயிரிழக்க காரணம் என சு.வெங்கடேசன் எம்.பி குற்றம் சாட்டியுள்ளார்.
சித்திரைத் திருவிழாவில் 2 பேர் உயிரிழந்த விவகாரம்; "இரு கரையிலும் தடுப்புகள் அமைத்ததே காரணம்"
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வைகையாற்றின் இரு கரைகளில் தடுப்புகள் அமைத்ததே 2 பேர் உயிரிழக்க காரணம் என சு.வெங்கடேசன் எம்.பி குற்றம் சாட்டியுள்ளார். மதுரை பெத்தானியபுரத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்க்ட் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் இடத்தில் இருந்து 60 அடி தூரத்தில் தடுப்பணை காட்டியதால் ஒரே இடத்தில் மக்கள் கூடியதாக தெரிவித்தார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஆற்றின் இரு கரையிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டதாலேயே கூட்ட நெரிசல் ஏற்பட்டு 2 பேர் உயிரிழந்ததாக சு.வெங்கடேசன் எம்.பி. குற்றம் சாட்டினார்.
Next Story