#BREAKING || "ஆளுநர் பாதுகாப்பில் குறைபாடு" - அதிமுக வெளிநடப்பு
நேற்று ஆளுநருக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு.
#BREAKING || "ஆளுநர் பாதுகாப்பில் குறைபாடு" - அதிமுக வெளிநடப்பு.
சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு.
நேற்று ஆளுநருக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு.
ஆளுநர் பாதுகாப்பில் உரிய ஏற்பாடுகளை செய்யவில்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.
Next Story