திமுக அரசுக்கு அதிமுக கண்டனம்..!

ஆளுநர் ஆர்.என்.ரவி பாதுகாப்பு வாகனம் மீதான தாக்குதலுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும்...
x
திமுக அரசுக்கு அதிமுக கண்டனம்..!

ஆளுநர் ஆர்.என்.ரவி பாதுகாப்பு வாகனம் மீதான தாக்குதலுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்