தீரன் சின்னமலை பிறந்த நாள் விழா... எடப்பாடி பழனிசாமி மரியாதை

சுந்தந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த நாளான இன்று ஈரோட்டில் உள்ள அவரது உருவசிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மலையாதை செலுத்தினார்...
x
தீரன் சின்னமலை பிறந்த நாள் விழா... எடப்பாடி பழனிசாமி மரியாதை

சுந்தந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த நாளான இன்று ஈரோட்டில் உள்ள அவரது உருவசிலைக்கு எதிர்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மலையாதை செலுத்தினார். ஓடாநிலையில் உள்ள மணிமண்டபத்தில் இருக்கும் சின்னமலை உருவசிலைக்கு எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மரியாதை செலுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்