"ப.சிதம்பரம் இந்தியை கட்டாயமாக்க வேண்டும் என சொல்லவில்லை" : காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர்

இந்தியை திணிக்க வேண்டும் என்பது பாஜகவின் கருத்து என சாடியுள்ளார்...
x
"ப.சிதம்பரம் இந்தியை கட்டாயமாக்க வேண்டும் என சொல்லவில்லை" : காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர்

ப.சிதம்பரம் இந்தியை கட்டாயமாக்க வேண்டும் என கூறவில்லை என்ற காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர், இந்தியை திணிக்க வேண்டும் என்பது பாஜகவின் கருத்து என சாடியுள்ளார். இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்