மின் இணைப்பு பெற்ற விவசாயிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துரையாடல்!
தமிழகத்தில், ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை கடந்தாண்டு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.
மின் இணைப்பு பெற்ற விவசாயிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துரையாடல்...
தமிழகத்தில், ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை கடந்தாண்டு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த திட்டத்தின் கீழ், இதுவரை ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், மின் இணைப்பு பெற்ற விவசாயிகளுக்கு, அதற்கான ஆணைகளை வழங்கும் முதலமைச்சர், விவசாயிகளுடன் இன்று கலந்துரையாடுகிறார்.
Next Story