"டீ செலவு மிச்சம்...!" - அண்ணாமலை விமர்சனம்!
சென்னை தி.நகர் பாஜக தலைமை அலுவலகத்தில், பண்டிட் தீனதயாள் உபாத்யாயாவின் நூலினை தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பெற்று கொண்டார்.
"டீ செலவு மிச்சம்...!" - அண்ணாமலை விமர்சனம்!
சென்னை தி.நகர் பாஜக தலைமை அலுவலகத்தில், பண்டிட் தீனதயாள் உபாத்யாயாவின் நூலினை தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பெற்று கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்தினை திமுக புறக்கணித்தது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார்.
Next Story