இந்தி பிரச்சினையை கையிலெடுக்க வேறு காரணமா - பாஜகவுக்கு அன்பில் மகேஷ் பதிலடி..
சென்னை எழும்பூரில், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை என்ற அமைப்பின் சார்பில் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பார்வையில் கல்வியும் ஜனநாயகமும்...
இந்தி பிரச்சினையை கையிலெடுக்க வேறு காரணமா - பாஜகவுக்கு அன்பில் மகேஷ் பதிலடி..
அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை என்ற அமைப்பின் சார்பில் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பார்வையில் கல்வியும் ஜனநாயகமும் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் கல்வியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.
Next Story