பாஜக, விசிக தொண்டர்கள் அம்பேத்கர் சிலை அருகே போராட்டம் - புதுக்கோட்டையில் பரபரப்பு!

ம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவிக்கும் போது பாஜக மற்றும் பேசிட்டு ஆக்கங்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு இரு தரப்பினரும் சாலை மறியலால்...
x
பாஜக, விசிக தொண்டர்கள் அம்பேத்கர் சிலை அருகே போராட்டம் - புதுக்கோட்டையில் பரபரப்பு!

புதுக்கோட்டையில் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவிக்கும் போது பாஜக மற்றும் பேசிட்டு ஆக்கங்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு இரு தரப்பினரும் சாலை மறியலால் பதற்றம்.

அம்பேத்கார் பிறந்த நாளை முன்னிட்டு இன்று புதுக்கோட்டை உள்ள அம்பேத்கர் சிலைக்கு பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சியினர் சார்பில் மாலைகள் அணிவிக்கப்பட்டு வருகிபடுகிறது.

இந்த நிலையில் பிஜேபி சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாலை அணிவது தொடர்பாக ஊர்வலமாக வந்தனர் அப்போது அங்கு வந்த விசிக தொண்டர்கள் 100 பேர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்களை மாலை அணிவிக்க கூடாது என்று கூறி வழியை மறைத்தனர் இதனால் பாஜக மற்றும் விசிக இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இரு தரப்பினரும் அம்பேத்கார் சிலைக்கு அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்