"சுகேஷ் சந்திரா உளறி கொட்டியதற்கு பதிலளித்தேன்" - டிடிவி தினகரன்

டெல்லியில் சுகேஷ் சந்திரா உளறிகொட்டியதற்கு 11 மணி நேரம் பதிலளித்ததாக கூறிய டிடிவி தினகரன், பதவி நீக்கம் குறித்து சசிகலா நீதிமன்றம் செல்வார் என்று தெரிவித்தார்.
x
"சுகேஷ் சந்திரா உளறி கொட்டியதற்கு பதிலளித்தேன்" - டிடிவி தினகரன்

டெல்லியில் சுகேஷ் சந்திரா உளறிகொட்டியதற்கு 11 மணி நேரம் பதிலளித்ததாக கூறிய டிடிவி தினகரன், பதவி நீக்கம் குறித்து சசிகலா நீதிமன்றம் செல்வார் என்று தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர், இதனைத் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்