"சமூக நல்லிணக்கத்தை உருவாக்குவது விளையாட்டு" - சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு
இளைஞர்களிடையே மத, சமூக நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கு விளையாட்டு உறுதுணையாக இருப்பதாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்....
"சமூக நல்லிணக்கத்தை உருவாக்குவது விளையாட்டு" - சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு
இளைஞர்களிடையே மத, சமூக நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கு விளையாட்டு உறுதுணையாக இருப்பதாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான சீனியர் கூடைப்பந்து போட்டியில் பங்கற்ற அவர், வெற்றி பெற்ற அணிகள், போட்டிகளில் பங்கேற்ற வீரர்களை வாழ்த்தினார். இளைஞர்களிடையே, சாதி, மத, சமயத்தை அப்பாற்பட்டு, மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், அமைதியான சமூகத்தை உருவாக்குவதற்கும் விளையாட்டு உறுதுணையாக இருப்பதாக அப்பாவு தெரிவித்தார்.
Next Story