மாநகராட்சி கூட்டத்தில் மோதல் - அதிமுக, திமுக கவுன்சிலர்கள் இடையே கைகலப்பு!

கோவை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் மீது திமுக கவுன்சிலர்கள் தாக்குதல்...
x
கோவை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் மீது திமுக கவுன்சிலர்கள் தாக்குதல்.

நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் சொத்து வரி உயர்வு குறித்து அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் கேள்வி எழுப்பியதற்கு திமுகவின் சார்பில் எதிர்ப்பு கிளம்பியது..

தொடர்ந்து திமுகவினர் அதிமுகவை குற்றஞ்சாட்டினர்.

இந்த நிலையில் கவுன்சிலர்களுக்கு இடையே லேசான கைகலப்பு ஏற்பட்டது.. அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு.




Next Story

மேலும் செய்திகள்