"பொதுச்செயலாளர் பதவி 'ஜெ-க்கு' நிரந்தரமாக ஒதுக்கப்பட்டது" - அதிமுக வழக்கறிஞர்
அதிமுக பொது செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கிய பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிப்பு...

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுக்கள் மீது சென்னை உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பு...
2016ல் பொதுக்குழுவில் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலா 2017 பொதுக்குழுவில் நீக்கி தீர்மானம்...
தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி உரிமையியல் நீதிமன்றத்தில் சசிகலா தொடர்ந்த வழக்கு...
சசிகலாவின் வழக்கை நிராகரிக்ககோரி ஓபிஎஸ், ஈபிஎஸ் மனுதாக்கல் செய்தனர்...
சென்னை உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பு...

அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கிய பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து சசிகலா வழக்கு தொடர்ந்திருந்தார்...

Next Story