நுழைவுத்தேர்வுக்கு எதிர்ப்பு - இன்று தனி தீர்மானம் தாக்கல்

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு கட்டாயம் என்ற மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஸ்டாலின்
x
நுழைவுத்தேர்வுக்கு எதிர்ப்பு - இன்று தனி தீர்மானம் தாக்கல்

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு கட்டாயம் என்ற மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தனித் தீர்மானம் கொண்டு வருகிறார்.

Next Story

மேலும் செய்திகள்