மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தனித்தீர்மானம் சட்டப்பேரவையில் முதல்வர் தாக்கல்.

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேருவதற்கு நுழைவுத் தேர்வு கட்டாயம் என்ற மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தனித்தீர்மானம் சட்டப்பேரவையில் முதல்வர் தாக்கல்

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேருவதற்கு நுழைவுத் தேர்வு கட்டாயம் என்ற மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வர உள்ளார். பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி மானிய கோரிக்கை மீதான விவாதம், சட்டப்பேரவையில் இன்று நடக்கிறது. ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தி மொழி பயன்படுத்த வேண்டும் என்ற மத்திய அமைச்சரின் பேச்சு, வினாத்தாள் கசிந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்விகள் எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்