"இறைவனின் சொத்து, இறைவனுக்கே சேர வேண்டும்" - அமைச்சர் சேகர்பாபு
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பிகே சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
"இறைவனின் சொத்து, இறைவனுக்கே சேர வேண்டும்" - அமைச்சர் சேகர்பாபு
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பிகே சேகர்பாபு தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் கோயில் நிலங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 129 ஏக்கர் கோயில் நிலங்கள், ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் சொத்துக்களை பாராபட்சமின்றி மீட்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
Next Story