"குலக்கல்வியின் நவீன வடிவம்தான் தேசியக் கல்விக் கொள்கை" - திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேச்சு

குலக் கல்வியால் நடந்த கொடுமைகளை இளைய தலைமுறை அறிந்திருக்கவில்லை என கூறிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி...
x
குலக் கல்வியால் நடந்த கொடுமைகளை இளைய தலைமுறை அறிந்திருக்கவில்லை என கூறிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தற்போதைய தேசியக் கல்விக் கொள்கை குலக் கல்வியின் நவீன வடிவம் என்றார். தஞ்சையில் நீட்டை எதிர்த்து நடந்த பிரசாரக் கூட்டத்தில் இவ்வாறு பேசினார்.

Next Story

மேலும் செய்திகள்