"கல்லூரி இல்லாத பகுதிகளில் முதலில் கல்லூரி அமைக்க நடவடிக்கை" - அமைச்சர் பொன்முடி

தமிழக சட்டப்பேரவையில் துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் 3-வது நாளாக தொடங்கி உள்ளது.
x
தமிழக சட்டப்பேரவையில் துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் 3-வது நாளாக தொடங்கி உள்ளது. கூட்டுறவுத் துறை, உணவுத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணிபுதிய அறிவிப்புகள் வெளியிட வாய்ப்பு. சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறைசார் அமைச்சர்கள் பதில். மாதந்தோறும் மாணவிகளுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை - தமிழக அரசுக்கு பாராட்டு. "தமிழகத்தில் உயர்கல்வியை வளர்க்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது". கல்லூரி இல்லாத பகுதிகளில் முதலில் கல்லூரி அமைக்க நடவடிக்கை - அமைச்சர் பொன்முடி.

Next Story

மேலும் செய்திகள்