முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்தது ஏன்? - அன்புமணி ராமதாஸ் விளக்கம்!

வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு ரத்து செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் சந்திப்பு...
x
பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமக குழு முதல்வருடன்  தலைமை செயலகத்தில் சந்திப்பு....

வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு ரத்து செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் சந்திப்பு...

10.5 இட ஒதுக்கீடு புள்ளவிவரங்கள் கொண்ட அறிக்கையை தயார் செய்து நடப்பு கூட்டத்தொடரிலேயே புதிய சட்டம் இயற்ற வலியுறுத்தி சந்திப்பு...

Next Story

மேலும் செய்திகள்